தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் புவனகிரி திரு.B.புவனகிரி என்பார் கோரிய தகவல்களை அனுப்பக் கோருதல் சார்ந்து

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தாளாளர்கள்,

வேலூர் மாவட்டம்.