தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் வழங்க கோருதல் சார்பாக

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவலினை உரிய காலக்கெடுக்குள் வழங்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்