பெறுநர்
அனைத்து அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்ள்,
(தொழிற்கல்வி பிரிவு உள்ள பள்ளிகள்)
இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி கோரிய தகவலை மனுதாரருக்கு அனுப்பிவிட்டு
அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.