தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.கே.கே.அருன் கேசவன் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு

அனைத்து அரசு /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /  பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள் கவனத்திற்கு

இணைப்பு : பார்வையில் காணும் கடித நகல்

பொது தகவல் அலுவலர் மற்றும்

நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)

                                                                                     முதன்மைக் கல்வி அலுவலகம்,                                                                                                                           வேலூர்.

பெறுநர்        

அனைத்து அரசு /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /  பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள்,வேலூர் மாவட்டம்.

நகல்

திரு.கே.கே.கேசவன்

எண்.230-A,பட்பையர்,பிங்கர் போஸ்ட்,

உதகமண்டலம்,

நீலகிரி-643006.