தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஜான் தாமஸ் ஜெரால்டு என்பவர்கோரும் தகவலை உரிய காலத்திற்குள் விதிகளுக்கு உட்பட்டு வழங்கிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்வைக்குமாறு அனைத்து நிதியுதவிபறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்