‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்‘ திட்டத்தினை அனைத்து குழந்தைகளுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,

‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்‘ திட்டத்தினை அனைத்து குழந்தைகளுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்