சென்னை, உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்குகள் – W.P.No.19438 and 19435/2019 – திரு B.M.இரமேஷ் ராமன் மற்றும் திருமதி N.ஜெயந்தி ஆகியோர் அரசாணை (நிலை) எண்.153, P&AR(FR-IV) Department நாள் 05.12.2007ன்படி Incharge Allowances 01.06.2019 முதல் கோரி தொடரப்பட்ட வழக்கு 09.09.2019 நாளிட்ட தீர்ப்பு – தெளிவுரை வேண்டி – கூடுதல் விவரங்கள் கோருதல்

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

சென்னை, உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்குகள் – W.P.No.19438 and 19435/2019 – திரு B.M.இரமேஷ் ராமன் மற்றும் திருமதி N.ஜெயந்தி ஆகியோர் அரசாணை (நிலை) எண்.153, P&AR(FR-IV) Department நாள் 05.12.2007ன்படி Incharge Allowances 01.06.2019 முதல் கோரி தொடரப்பட்ட வழக்கு 09.09.2019 நாளிட்ட தீர்ப்பு – தெளிவுரை வேண்டி – கூடுதல் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உளள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.