அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
சென்னை, அறிவியல் விழா 2020-ல் அறிவியல் வடிவமைப்பின் மீது கருத்துரு மாணவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 13.12.2019க்குள் அனுப்பிவைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.