சுற்றறிக்கை

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம், 2024 – 2025ஆம் ஆண்டு நடந்து முடிந்த மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மற்றும் தற்போது மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்டுள்ள Goole Sheetஇல் உள்ளீடு செய்ய (தகவல்களை தலைமையாசிரியர்களுடன் உடனடியாக பரிமாற்றம் செய்து கொள்ள) அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1kD_RUkGTXVvNVeAfeTGLhPspGsNVDPzxe9DcmOxI0dY/edit?usp=sharing

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.