ஆசிரியர் தேர்வு வாரியம்- ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025 (ஞாயிறுக்கிழமை) – தேர்வுகளுக்கான சொல்வதை எழுதுபவர்களுக்கான(SCRIBE) பயிற்சி கூட்டம் –SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -14.11.2025 –அன்று முற்பகல் 10.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .
