அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மழையின் காரணமாக 12.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து 12.12.2024 அன்று நடைபெற வேண்டிய தேர்வுகள் 21.12.2024 அன்று நடைபெறும் என்ற விவரத்தினை, மாணவ /மாணவிகள் அறியும் வண்ணம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் 10,11,12 ஆம் வகுப்பு தேர்வர்களின் வருகை விவரத்தினை பாட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet –ல் தேர்வுகள் நடைபெறும் அன்றைய தினமே பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1iECMvaHlk7w4_5KKkEP4nQtBJVn5HDZWj0CEVjqn_HY/edit?usp=sharing
//ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .
நகல்
- வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .
- வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.