/சுற்றறிக்கை/2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் U14/ U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகள்(RDS)- நடைபெறும் இடம்,தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

ஒப்பம்

/முதன்மைக் கல்வி அலுவலர்/

வேலூர் மாவட்டம்.