அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,01.09.2024 நிலவரப்படியான அலுலவக பணியாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் Landscape இல் பூர்த்தி செய்து 11.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.