//சுற்றறிக்கை //பட்டதாரி ஆசிரியர்கள் 01.08 நிலவரப்படி பணியிட நிர்ணயம் தொடர்பான விவரங்கள் நாளை சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்குள் அ3 பிரிவில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

// ஒப்பம் //

// செ,மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள்

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.