சுற்றறிக்கை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் மாவட்ட பிரிவு, 2024-2025ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளி ஆண்கள் பிரிவு 20.09.2024 தேதி நடைபெற இருந்த விளையாட்டு போட்டிகள் காலாண்டு தேர்வு காரணமாக 24.09.2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
வ.எண் | நடைபெற இருந்த தேதி | நடைபெற உள்ள தேதி | மாற்றத்திற்கான காரணம் |
1 | 20.09.2024 | 24.09.2024 | மாணவர்களின் காலாண்டு தேர்வு |
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்