சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி, DEPARTMENT OF ANATOMY, துறையினால் 09.10.2018 முதல் 12.10.2018 வரை 4 நாட்கள்  நடைபெறும் ‘CORPORA’ பொருட்காட்சியினை காண 11, 12ம் வகுப்பு மாணவர்களை பாதுகாப்புடன் அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு,

     சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி, DEPARTMENT OF ANATOMY, துறையினால் 09.10.2018 முதல் 12.10.2018 வரை 4 நாட்கள்  நடைபெறும் ‘CORPORA’ பொருட்காட்சியினை காண வேலூர், காட்பாடி, கணியம்பாடி, அனைக்கட்டு, ஆற்காடு, கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை ஒரு ஆசிரியர் துணையுடன் தகுந்த பாதுகாப்போடு அழைத்துசென்றுவரும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள்.

      மற்ற ஒன்றியங்களை சார்ந்த 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களை  ஒரு ஆசிரியர் துணையுடன் தகுந்த பாதுகாப்போடு அழைத்துசென்றுவரும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்