சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
2019 – 2020 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்கள் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை click செய்து மாணவர் எண்ணிக்கை விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும், படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் ஒப்படைக்குமாறும் இணைப்பிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST