சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை-அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோரியது

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை-அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோரியது சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.