சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம் கோருதல்

அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவங்களை (படிவம்1,2,3)  பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் 21.06.2019க்குள் ஒப்படைக்கும்படி அனைத்து

அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS (1,2,3)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.