சிறப்புக் கட்டண இழப்பீட்டுத்தொகை-அரசு/நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை / அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

சிறப்புக் கட்டண இழப்பீட்டுத்தொகை-அரசு/நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோருதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து அரசு/ நகரவை / அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.