அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
2021-2022ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை வழங்க ஏதுவாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி படிவங்களைப் பூர்த்தி செய்து (31-10-2021 நிலவரப்படி) 02.11.2021 பிற்பகல் 02,00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்.