சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர்களுக்கு அளித்தல்

அனைத்து அரசு /நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர்களுக்கு அளித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு /நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்