அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரத்தினை இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை 31.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் விவரம் 03.09.2018க்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சேரும் வகையில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.