சாலை பாதுகாப்பு – பள்ளி வாகனங்களில் – உச்சநீதிமன்ற உத்தரவினை அமல்படுத்த தெரிவித்தல் – தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்துதல் – சார்பாக

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

முதல்வர்கள் / தாளாளர்கள்

அனைத்து மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.