சந்திராயன் 3 சார்ந்த வினாடி வினா

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு… சந்திராயன் 3 சார்ந்த வினாடி வினா போட்டிகள்

https://isroquiz.mygov.in/

என்ற இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்