சந்திரயான் -3

இணைக்கப்பட்டுள்ள காணொலி காட்சியினை மாணாக்கர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பதிவிறக்கம் செய்து ஒளிப்பரப்பிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
பெறுநர்
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
வேலூர் மாவட்டம்.