அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
கோடை விடுமுறை முடிந்து 13.06.2022 அன்று பள்ளிகள் திறப்பது – எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் சார்ந்து கீழேகொடுக்கப்பட்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்