குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009ன்படி 2020-21ம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 12.11.2020 அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்திட தெரிவித்தல்

அனைத்து மெட்ரிக்/ சுயநிதி நர்சரி மற்றும்தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுனர்கள்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009ன்படி 2020-21ம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 12.11.2020 அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக்/ சுயநிதி நர்சரி மற்றும்தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்