குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2018-19ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தமை-சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யக்கோருதல்

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ நெர்சரி பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2018-19ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு இணையதளம் வழியாக  விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தமை-சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யக்கோருதல்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.