கிராம விளையாட்டுக்கள் 2016-17ம் கல்வி ஆண்டிற்கு நடத்துதல் – உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நடுவர் பணி ஒதுக்கீடு செய்து ஆணையிடுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

கிராம விளையாட்டுக்கள் 2016-17ம் கல்வி ஆண்டிற்கு நடத்துதல் – உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நடுவர் பணி ஒதுக்கீடு  சார்பான இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த உடற்கல்விஆசிரியர்களை போட்டிகளில் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடத்தும் வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE COLLECTOR

CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.