கால உத்சவ் 2021 போட்டிகள் நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் /மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,

இணைப்பில் உள்ள கால உத்சவ் 2021 போட்டிகள் நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து போட்டிகளை நடத்திடும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் /மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்