அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரங்கள் கோரப்பட்டது. இதுவரை பெறப்படாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக வழங்க தெரிவிக்கப்படுகிறது.
மிக மிக அவசரம்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.