கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர் நலத்துறை 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் SC/ST/SCC ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை   பெறத் தகுதியுடைய மாணாக்கர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் Postal Bank மூலம் வங்கி கணக்கு எண் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.9.

பெறுநர்

அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.