கல்லூரி கனவு –உயர்கல்வி வழிகாட்டுதல் புத்தாக்க பயிற்சி –வி.ஐ.டி அண்ணா அரங்கத்தில் 15.05.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் பங்குபெறும் மாணவர்களுக்கு – பேருந்துகள் விவரம் -பள்ளிகளுக்கு –தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி//

    முதன்மைக் கல்வி அலுவலர்

            வேலூர்.

பெறுநர்

  1. அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  1. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.
  2. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.