கருணை அடிப்படையில் 11.07.2016 முதல் 31.08.2024 வரை இயற்கை எய்தியவர்கள்/பணிவாய்ப்பு கோரியவர்கள் விவரங்கள் சமர்ப்பிக்க தெரிவித்தது – நாளது தேதி வரை 9 பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே விவரங்கள் சமர்ப்பித்துள்ளமை – இப்பொருள் சார்ந்து உடனடியாக விவரங்கள் சமர்ப்பிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரிகளுக்கு

இவ்வலுவலக எண்.3760/அ1/2024, 13.09.2024 நாளிட்ட செயல்முறைகளில் கருணை அடிப்படையில் 11.07.2016 முதல் 31.08.2024 வரை இயற்கை எய்தியவர்கள்/பணிவாய்ப்பு கோரியவர்கள் விவரங்கள் அ1 பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை கீழ்காணும் 9 பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே விவரங்கள் சமர்ப்பித்துள்ள நிலையில் ஏனைய பள்ளி தலைமையாசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தனிக்கவனம் செலுத்தி 18.09.2024 அன்று காலை 11.00 மணிக்குள் அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்