அனைத்து அரசு/நகரவை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ந.க.எண்.3860/ஆ1/2021, நாள் 22.12.2021
(நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது. இணைப்பில்உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்