ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,
ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பு “சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு” என்ற தலைப்பில் நடத்தும் ஓவியப்போட்டி 12.10.2018 அன்று அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
போட்டி நேரம் : காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை
பிற்பகலில் கருத்தங்கு நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டியில் பங்கேற்க ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பள்ளிக்கு ஒருவர் வீதம் உரிய பாதுகாப்புடன் – அமைப்பு சார்ந்த ஆசிரியருடன் பங்கேற்க தலைமையாசிரியர் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.