அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR (DEE)
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR (DSE)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்