ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினி – 2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரம் கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்

அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரத்தை இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி இவ்வலுவலக “அ3” பிரிவில் அந்தந்த பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் ஒப்படைக்குமாறு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள  அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

8777 A3

Laptop_Indent_2017-2020

School List_DistrictWise