அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
11 மற்றும் 12ம் வகுப்பு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி காட்பாடி மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் கீழ்க்கண்டவாறு நடைபெறும்
- 23.01.2025 – அணைக்கட்டு குடியாத்தம் கே வி குப்பம்
- 24.01.2025 – கணியம்பாடி காட்பாடி பேர்ணாம்பட்டு வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர்
மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் நேரம் தவறாமல் வருகை புரிதல் வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.