ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா 2023 – 2024 – மாநில அளவிலான 6 முதல் 8 வகுப்பு பிரிவுகளுக்கான போட்டிகள் – வேலூர் மாவட்டத்தில் நடைபெறுதல் – நடுவர்கள் நியமனம் – பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் -சார்பு

மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வேலூர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

சாந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்