ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – HI-TECH SMART CLASS ROOM – முதுகலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் ICT பயிற்சி நடைபெறுதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – HI-TECH SMART CLASS ROOM – முதுகலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் ICT பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND RP LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.