ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டம் – ஐ.டி.ஐ.கல்லூரிகளில் சேர்வதற்கு 8 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி உயர்கல்விக்கு வழிகாட்டுதல் – சார்ந்து

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்,

அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.