ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – இல்லம் தேடிக்கல்வி திட்டம் – தன்னார்வலர்களுக்கான 2 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி, குறுவள மைய அளவிலான பயிற்சி நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

மாவட்டக்கல்வி அலுவலர், சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ பொறுப்பு மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – இல்லம் தேடிக்கல்வி திட்டம் – தன்னார்வலர்களுக்கான 2 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி, குறுவள மைய அளவிலான பயிற்சி நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்டக்கல்வி அலுவலர், சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ பொறுப்பு மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்