ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – மத்திய மணிதவள மேம்பாட்டுத்துறை 2019-20ஆம் ஆண்டு – கார்கில் போர் வெற்றியின் 20ஆம் ஆண்டு-பள்ளிகளில் கொண்டாடுதல்

அரசு/ நகராட்சி/ நலத்துறை / தனியார் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – மத்திய மணிதவள மேம்பாட்டுத்துறை 2019-20ஆம் ஆண்டு – கார்கில் போர் வெற்றியின் 20ஆம் ஆண்டு-பள்ளிகளில் கொண்டாடுதல் சர்பாக இணைப்பில் உள்ளசெயல்முறையினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ நலத்துறை / தனியார் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்