அனைத்து அரசு/நலத்துறை/நகராட்சி/ மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2021-22ஆம் நிதியாண்டு பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Secruity at school Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நலத்துறை/நகராட்சி/ மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.