அனைத்து அரசு/நகரவை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி இன்று (22.11.2018)காலை 9.30 மணிக்கு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்
மேலும், 26.11.2018 அன்று நடைபெற இருந்த கல்வி சான்று சரிபார்க்கும் பணியும் இன்றே நடைபெறும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.