ஊரக பகுதி பள்ளி மாணவர்களுக்கான பொதுசுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் 10.08.2018 அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

ஊரக பகுதி பள்ளி மாணவர்களுக்கான பொதுசுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் 10.08.2018 அன்று  வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து போட்டிகளில் தங்கள் பள்ளி மாணவர்களை பங்கேற்கச் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DETAILS OF THE COMPETITIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்