பெறுநர்
ஊரகப் பகுதி அரசு / அரசு நிதியுதவி பெறும்
உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பான படிவங்களை 30.01.2020 அன்று தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுநாள் வரை பல பள்ளிகளில் அனுப்பப்படாமல் உள்ளது. எனவே, உடனடியாக இன்னும் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி ‘B4′ பிரிவில் நேரில் இன்றே (05.02.2020) ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD