சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளபடி),
ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2018 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் செப்டம்பர் 2015, செப்டம்பர் 2016, செப்டம்பர் 2017 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு – காசோலை வழங்கப்பட்டுவருகிறது-இந்நாள் வரை காசோலை பெறாத இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய பற்றொப்ப ரசீதுடன் 07.07.2020 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின் ‘B2’ பிரிவில் பெற்று செல்ல தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி காசோலையினை பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.